advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 4




டயரைக் கண்டுபிடித்தவர் யார்?
டன்லப்
ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர் யார்?
சார்லஜ் குட் இயர்
ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் யார்?
கிரவில் பிராட்V
இயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பெக்கொரல்
செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?
இர்வின் கியூரி ஜோலியட், மேரி கியூரி
பாஸ்பரஸைக் கண்டறிந்தவர் யார்?
பிராண்ட்
கூட்டு மைக்ராஸ்கோப்பை உருவமைத்தவர் யார்?
ராபர்ட் ஹூக்
எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
ராண்ட்ஜன்
புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார்?
சர் ஐசக் நியூட்டன்

எலக்ட்ரானை க் கண்டறிந்தவர் யார்?
ஜே.ஜே.தாம்சன்
மின்காந்தல் தூண்டலைக் கண்டறிந்தவர் யார்?
மைக்கேல் பாரடே
இடிதாங்கியைக் கண்டறிந்தவர் யார்?
பெஞ்சமின் பிராங்களின்
ஃபேக்ஸ் (தொலைநகலி) எந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
பெய்ன்
நியூட்ரானை க் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் சாட்விக்
மின்காந்த அலைகளைக் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
குவாண்டம் கொள்கையை கூறியவர் யார்?
மாக்ஸ்பிளாங்க்
இஸ்லாமியர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என முதன்முதலில் கோரியவர் யார்?
முகம்மது இக்பால்
பாகிஸ்தான் என்ற சொல்லை அறிவித்தவர் யார்?
ரஹமத் அலி
முதன் முதலில் தமிழகம் வந்த கிறிஸ்தவர் யார்?
புனித தாமஸ்
உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியது யார்?
வெங்கட்ராயலு நாயுடு

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...