advt

4 மார்., 2018

மிக உயர்ந்த ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

உலகின் மிகப்பெரும் காவியமான மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
வேதவியாசர்
மிக உயர்ந்த ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
மேரிக்யூரி
மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
சர்.ஜேம்ஸ் சிம்சன்
புத்தரின் இயற்பெயர் என்ன ?
சித்தார்த்தர்
நந்த வம்ச கடைசி அரசர் தனநந்தரை சாணக்கியர் துணையுடன்
தோற்கடித்தவர் யார்?
சந்திர குப்த மெளரியர்
சுங்க வம்ச கடைசி மன்னன் யார்?
தேவபூதி
இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
கனிஷ்கர்
இந்தியாவின் ஐன்ஸ்டீன்யார்?
நாகர்ஜூனர்
யாருடைய ஆட்சிக் காலத்தில் புத்த துறவி பாஹியான் இந்தியா வந்தார்?
இரண்டாம் சந்திர குப்தர்
ரத்தினாவெளி என்ற நூலை எழுதியவர் யார்?
ஹர்சர்
நாகாநந்தம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஹர்சர்
காதம்பரி என்ற நூலை எழுதியவர் யார்?
பாணர்
நாளந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த தமிழர் யார்?
காஞ்சிபுரம் தர்மபாலர்
பாரதியார் யாரிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றார்?
.வே.சு.ஐயர்
தற்போதைய தமிழக மாநில தேர்தல் ஆணையர் யார்?
எம். மாலிக் பெரோஸ் கான்,
தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்?
அஜித் குமார் தோவல்

அஜித் குமார் தோவல்

எம். மாலிக் பெரோஸ் கான்,

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...