|
சென்னையின் முதல் மேயர் யார்?
|
ஆலங்காத்தா
பிள்ளை
|
|
சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவர் யார்?
|
ரிப்பன்
|
|
சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் யார்?
|
சர்.பி.டி.
தியாகராஜர்
|
|
தன் பேச்சுத் திறமையால் வெள்ளி நாக்கு வேந்தர் என பாராட்டப்படுபவர் யார்?
|
வி.எஸ்.
ஸ்ரீநிவாச சாஸ்திரிகள்
|
|
நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூலை எழுதிய இரட்டையர் யாவர்?
|
லாரி
காலின்ஸ், டொமினிக்
லேப்பியர்
|
|
வங்கத்தை இரண்டாகப் பிரித்தவர் யார்?
|
கர்சன்
பிரபு
|
|
ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் யார்?
|
பிராக்வெட்
|
|
ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
|
சுவாமிதயான
ந்த சரசுவதி
|
|
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது வைசிராயாக (Viceroy)
இருந்தவர் யார்?
|
செம்ஸ்போர்டு
பிரபு
|
|
‘பஞ்சாபின் சிங்கம்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
|
லாலா
லஜபதிராய்
|
|
‘தேசபந்து’ என்றழைக்கப்படுபவர் யார்?
|
சித்தரஞ்சன்
தாஸ்
|
|
‘தீன பந்து’ என்றழைக்கப்படுபவர் யார்?
|
சி.எப்.
ஆண்ட்ரூஸ்
|
|
1837 இல் இங்கிலாந்து மகாராணியாக முடிசூட்டிக் கொண்டவர் யார்?
|
விக்டோரியா
|
|
நாளந்தா பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
|
குமார
குப்தர்
|
|
காந்தாரக் கலை யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
|
குஷானர்கள்
|
|
தமிழக சட்டசபையின் முதல் சபாநாயகர் யார்?
|
ஜே.
சிவசண்முகம் பிள்ளை
(1952-55)
|
|
தக்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவைத் துவக்கியவர் யார்?
|
தேவதாஸ்
காந்தி
|
|
காந்திஜியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில்
எழுதியவர் யார்?
|
திரு.வி.கல்யாண
சுந்தரனார்.
|
|
சரோஜினி நாயுடுவிற்கு ‘கவிக்குயில்’ என்ற பட்டத்தை அளித்தவர் யார்?
|
ஜவஹர்லால்
நேரு
|
|
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக செஸ் வீராங்கனை
யார்?
|
எஸ்.
விஜயலெட்சுமி
|
PASSPORT, PAN CARD, NOTICE, BILL BOOK, VISITING CARD @ VANMADHI PRINTERS, THIRUPPUTHUR, SIVAGANGAI DISTRICT, CELL: 7904770773, 7373303357
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக