advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 5

சிவஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
மெய் கண்டத் தேவர்
அகர முதலி சொல்லாய்வு நூலை எழுதியவர் யார்?
தேவநேயப் பாவாணர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் யார்?
கலைஞர் மு. கருணாநிதி
அனை த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் யார்?
செல்வி ஜெ. ஜெயலலிதா
திராவிடக் கழகத்தின் தலைவர் யார்?
கி. வீரமணி
மறுமலர்ச்சி திராவிட முன்னே ற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் யார்?
வைகோ (வை.கோபால்சாமி)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் யார்?
விஜயகாந்த்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன ர் யார்?
இராமதாஸ்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார்?
ஞான தேசிகன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் யார்?
சரத்குமார்
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்?
சோனியா காந்தி
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொண்டவர் யார்?
வாஞ்சிநாதன்
குலக் கல்வி முறையைக் கொண்டு வந்தவர் யார்?
இராஜாஜி
சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
வள்ளலார் இராமலிங்க அடிகள்
தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி யார்?
. ஜீவான ந்தம்
காங்கிரஸ் மகா சபைக்கு தலைமை வகித்த முதல் தமிழர் யார்?
சேலம் விஜயராகவாச்சாரி
பாண்டிச்சேரியை உருவாக்கியவர் யார்?
பிரான்சிஸ் டே
1911 இல் இந்திய மன்ன ராக முடிசூட்டிக் கொண்ட இங்கிலாந்து மன்ன ர் யார்?
5 ஆம் ஜார்ஜ்
சென்னை மாகாணம் தமிழ்நாடு என யாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
அறிஞர் அண்ணா
இன்றைய சென்னை மாநகரத்தை உருவாக்கியவர் யார்?
பிரான்சிஸ் டே

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...