|
பூண்டி நீர்த்தேக்கம் அமைத்தவர் யார்?
|
தியாகி
சத்தியமூர்த்தி
|
|
காந்திஜியின் துணைவியார் யார்?
|
கஸ்தூரி
பாய்
|
|
ஜவஹர்லால் நேருவின் துணைவியார் யார்?
|
கமலா
|
|
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தாயார் யார்?
|
பிரபாவதி
|
|
டயர் ஆப் இந்தியா என்றழைக்கப்பட்ட மன்ன ர் யார்?
|
முத்து
விஜயரகுநாத ராமலிங்க
சேதுபதி
|
|
ஆங்கிலேயரிடம் பிரபு பட்டம் பெற்ற முதல் இந்தியர் யார்?
|
சா.
சத்யேந்திர பிரசன்ன
சின்ஹா ஆவார்
|
|
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட
முதல் பெண்மணி யார்?
|
மதங்கினி
ஹஸ்ரா
|
|
குளோனிங் முறையைக் கண்டறிந்தவர் யார்?
|
அயன்
வில்மட்
|
|
இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்?
|
வில்லியம்
ஹார்வி
|
|
DNA அமைப்பைக் கண்டறிந்தவர் யார்?
|
வாட்சன்
கிரிக்
|
|
இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
|
கானிங்
பிரபு
|
|
மனிதன் ஓர் அரசியல் மிருகம் என்று கூறியவர் யார்?
|
அரிஸ்டாட்டில்
|
|
இந்தியாவின் பிஸ்மார்க் யார்?
|
சர்தார்
வல்லபாய் படேல்
|
|
குளோரோபார்மைக் கண்டறிந்தவர் யார்?
|
சிம்சன்
|
|
சாதாரண குதிரைப்படை போர் வீரராக இருந்து ஒரு பேரரசை ஆளும் மன்ன ராக உயர்ந்தவர் மைசூர் அரசர் யார்?
|
ஹைதர்
அலி
|
|
தமிழ்நாட்டில் முதன் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார்?
|
ராஜாஜி
|
|
இந்திய இராணுவ வீரர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்தவர் யார்?
|
கர்தார்
சிங்
|
|
இந்திய மக்களின் வாக்குரிமை வயது 21 ஐ
18 ஆகக் குறைத்தவர் யார்?
|
ராஜீவ்
காந்தி
|
|
கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்தவர் யார்?
|
மார்கோனி
|
|
எட்டு வயதிலேயே சர்வதேச அளவில் டென்னிஸ் சாம்பியன்ப் பட்டம் வென்றவர் யார்?
|
ஜாய்
ஃபாஸ்டர்
|
PASSPORT, PAN CARD, NOTICE, BILL BOOK, VISITING CARD @ VANMADHI PRINTERS, THIRUPPUTHUR, SIVAGANGAI DISTRICT, CELL: 7904770773, 7373303357
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக