advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 8

தன் படைவீரர்களுக்கு உப்பைச் சம்பளமாகக் கொடுத்த மன்னன் யார்?
ஜூலியஸ் சீசர்
அக்னிச் சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார்?
.பி.ஜே. அப்துல் கலாம்
இந்தியா வின்ஸ் பிரீடம்ஸ் (India Wins freedom) என்ற நூலை எழுதியவர் யார்?
அபுல்கலாம் ஆசாத்
கோல்டன் த்ரெஷோல்டு (Golden Threshold) என்ற நூலை எழுதியவர் யார்?
சரோஜினி நாயுடு
தி இன்சைடர் (The insider) என்ற நூலை எழுதியவர் யார்?
பி.வி. நரசிம்மராவ்
கீதாஞ்சலி நூலை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
மை எக்ஸ்பிரிமெண்ட் வித் ட்ரூத் (My experiment with truth) என்ற நூலை
எழுதியவர் யார்?
மகாத்மா காந்தி

டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
மகாவீரர்
நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
முதல் மகாபத்ம நந்தர்
கன்வ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
வாசுதேவர்
தேசிய முஸ்லிம் லீக்-ஐத் தோற்றுவித்தவர் யார்?
நவாப் சலிமுல்லா
கிலாபத் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
முகம்மது அலி
சிப்போ இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
சுந்தர் லால் பகுகுணா
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
குருநானக்
வரி கொடா இயக்கத்தை தொடங்கியவர் யார்?
வல்லபாய் படேல்
அடிமைகளின் மேம்பாட்டிற்காக தனி அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
பெரோஜ் துக்ளக்
குஷான மரபினை த் தோற்றுவித்தவர் யார்?
குஜாலா காட்பீசஸ்
பாமினி வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
ஹசன் ஹங்கு
நாணய சீர்திருத்தத்தின் இளவரசர் யார்?
முகம்மது பின் துக்ளக்

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...