advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 3

வேர்க்கடலை விவசாயியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஆனவர் யார்?
ஜிம்மி கார்ட்டர்
சுதந்திர தேவி சிலையை திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?
குரோவர் கிளீவ்லாண்ட்
பதவியேற்ற ஒரு மாதத்தில் இறந்த அமெரிக்க ஜனாதிபதி யார்?
வில்லியம் ஹாரின்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறைந்த வயதில் (18 வயது) தூக்கிலிடப்பட்டவர் யார்?
குடிராம் போஸ்
அறுவைச் சிகிச்சையில் தையல் முறையைக் கண்டுபிடித்தவர் யார்?
டாக்டர் ஆம்ரூஸ் பாரே
மைக்ரோஸ்கோப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜான்சன் (நெதர்லாந்து)
செல்லின் உட்கருவைக் (நியூக்ளியஸ்) கண்டறிந்தவர் யார்?
இராபர்ட் ப்ரெளன்
துருப்பிடிக்காத இரும்பைக் கண்டறிந்தவர் யார்?
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஹாலி பியர்லி
ஆக்ஸிஜனை க் கண்டறிந்தவர் யார்?
ஜோசப் ப்ரீஸ்ட்லி
கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி - இது யாருடைய இயற்பெயர்?
வீரமா முனிவர்

ஜோசப் ப்ரீஸ்ட்லி

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...