advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 2

2002 ஆம் ஆண்டின் சமாதான த்திற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜிம்மி கார்ட்டர்
கள்ளிக்காட்டு இதிகாசம் நூலை எழுதியவர் யார்?
கவிப்பேரரசு வைரமுத்து
நோபல் பரிசு பெற்ற நரம்பியல் நிபுணர் யார்?
ரோஜர் ஸ்பெர்ரி
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவை பெற்ற முதல் தேச பக்தர் யார்?
கோவிந்த வல்லப பந்த் (1957)
ஜனாதிபதி மாளிகையைக் கட்டியவர் யார்?
சர்.எட்வின் வேண்டசீர் லுட்ன ஸ் என்ற ஆங்கிலேயர்
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
பிரதீபா பாட்டீல்
இந்தியாவின் முதல் பெண் வங்கி மேலாளர் யார்?
சாந்தா குமாரி
ஆகாயக் கப்பலை உருவாக்கியவர் யார்?
செப்பலின்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்ன டியின் செயலாளர் யார்?
ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்?
ஜார்ஜ் வாஷிங்டன்
கோவிந்த வல்லப பந்த்

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...