advt

4 மார்., 2018

மிக உயர்ந்த ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

உலகின் மிகப்பெரும் காவியமான மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
வேதவியாசர்
மிக உயர்ந்த ரேடியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
மேரிக்யூரி
மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
சர்.ஜேம்ஸ் சிம்சன்
புத்தரின் இயற்பெயர் என்ன ?
சித்தார்த்தர்
நந்த வம்ச கடைசி அரசர் தனநந்தரை சாணக்கியர் துணையுடன்
தோற்கடித்தவர் யார்?
சந்திர குப்த மெளரியர்
சுங்க வம்ச கடைசி மன்னன் யார்?
தேவபூதி
இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
கனிஷ்கர்
இந்தியாவின் ஐன்ஸ்டீன்யார்?
நாகர்ஜூனர்
யாருடைய ஆட்சிக் காலத்தில் புத்த துறவி பாஹியான் இந்தியா வந்தார்?
இரண்டாம் சந்திர குப்தர்
ரத்தினாவெளி என்ற நூலை எழுதியவர் யார்?
ஹர்சர்
நாகாநந்தம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஹர்சர்
காதம்பரி என்ற நூலை எழுதியவர் யார்?
பாணர்
நாளந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த தமிழர் யார்?
காஞ்சிபுரம் தர்மபாலர்
பாரதியார் யாரிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றார்?
.வே.சு.ஐயர்
தற்போதைய தமிழக மாநில தேர்தல் ஆணையர் யார்?
எம். மாலிக் பெரோஸ் கான்,
தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்?
அஜித் குமார் தோவல்

அஜித் குமார் தோவல்

எம். மாலிக் பெரோஸ் கான்,

TNPSC GK 12



டொனால்ட் ட்ரம்ப்


ஓம் பிரகாஷ் ராவத்

நெளரோஸ் என்ற பண்டிகையை தடை செய்தவர் யார்?
ஒளரங்கசீப்
குருதேஜ் பகதூரைக் கொன்றவர் யார்?
ஒளரங்கசீப்
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்ன ர் யார்?
முகம்மது பின் காசீம்
மயில் சிம்மாசனத்தில் அமர்ந்த கடைசி முகலாய பேரரசர் யார்?
இரண்டாம் பகதூர்ஷா
விவசாயத்துறையை உருவாக்கிய சுல்தான் யார்?
முகம்மது பின் துக்ளக்
கொரில்லாப் போர் முறையில் ஆங்கிலேயரைத் தாக்கும் ராஜதந்திரம்
நிறைந்த விடுதலைப் போராட்ட வீரர் யார்?
ரானாகுமார சிங்
தமிழர் தேசியகீதம் படைத்தவர் யார்?
திருப்புத்தூர் அதிகரத்தைச் சேர்ந்த பரமஹம்சதாசன்
ஒளிச் சிதறலைக் கண்டறிந்தவர் யார்?
சர்.சி.வி.ராமன்
தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
திலகவதி
தி புளூ ரூம் என்ற ஓவியத்தை வரைந்தவர் யார்?
பிகாஸோ
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் யார்?
ஜங்கோ தாய்பேய்
உலகின் முதல் பெண் அதிபர் யார்?
மர்மா எஸ்டெல்லா பெரான்(அர்ஜெண்டினா)
உலகிலேயே முதன் முதலில் நான்கு முறை 
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நேபாளப் பெண் யார்?
லக்பா யர்பா
உலகிலுள்ள 7 முக்கிய கடல்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி யார்?
பூலசாதூரி (இந்தியா)
ஆப்கானிஸ்தானில் ஒரு மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?
ஹபிபா ஷொராபி
சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் யார்?
Dr. மைக்கலே பாச்சிலெட்
ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
பானு அத்தையா
ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய ஒரே பெண்மணி யார்?
எம்.எஸ்.சுப்புலெட்சுமி
விண்வெளியில் முதன் முதலில் பறந்த பெண்மணி யார்?
வாலண்டினா தெரஸ்கோவா
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிரிமாவோ பண்டார நாயகா(இலங்கை)
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னிபெசண்ட்
தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
அன்னிபெசண்ட் அம்மையார்
டெல்லியை ஆண்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளர் யார்?
ரசியா பேகம்
தற்போதைய பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் யார்?
மீரா குமார்
தற்போதைய இஸ்ரோ தலைவர் யார்?
கே.ராதாகிருஷ்ணன்
பாப் உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் யார்?
மைக்கேல் ஜாக்சன்
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
எஸ்.எச்கபாடியா
தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யார்?
அல்தமஸ் கபீர்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் யார்?
சந்திரசேகர ராவ்
நேபாளத்தின் தற்போதைய பிரதமர் யார்?
மாதவ் குமார்
பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற கருத்தைச் சொன்னவர் யார்?
கலிலியோ கலிலி
ஆண்டனி கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர் யார்?
வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழகத்தின் முதல் துணை முதல்வராக இருந்தவர் யார்?
மு.ஸ்டாலின்
இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற தமிழ் இசையமைப்பாளர் யார்?
.ஆர்ரஹ்மான்
வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை எழுதியவர் யார்?
ராகுல சாங்கிருத்தியன்
இந்தியாவின்  தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?
ஓம் பிரகாஷ் ராவத்
இந்திய நெப்போலியன்’ என அழைக்கப்படுபவர் யார்?
சமுத்திரகுப்தர்
தற்போதைய மத்திய  நிதியமைச்சர் யார்?  
அருண் ஜெட்லி
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் யார்?
டொனால்ட் ட்ரம்ப்
ஹரப்பாவைக் கண்டுபிடித்தவர் யார்?
தயாராம் சஹானி

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...