டொனால்ட் ட்ரம்ப்
ஓம் பிரகாஷ் ராவத்
நெளரோஸ் என்ற பண்டிகையை தடை செய்தவர் யார்?
|
ஒளரங்கசீப்
|
குருதேஜ் பகதூரைக் கொன்றவர் யார்?
|
ஒளரங்கசீப்
|
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்ன ர் யார்?
|
முகம்மது பின் காசீம்
|
மயில் சிம்மாசனத்தில் அமர்ந்த கடைசி முகலாய பேரரசர் யார்?
|
இரண்டாம் பகதூர்ஷா
|
விவசாயத்துறையை உருவாக்கிய சுல்தான் யார்?
|
முகம்மது பின் துக்ளக்
|
கொரில்லாப் போர் முறையில் ஆங்கிலேயரைத் தாக்கும் ராஜதந்திரம்
நிறைந்த விடுதலைப் போராட்ட வீரர் யார்?
|
ரானாகுமார சிங்
|
தமிழர் தேசியகீதம் படைத்தவர் யார்?
|
திருப்புத்தூர் அதிகரத்தைச் சேர்ந்த பரமஹம்சதாசன்
|
ஒளிச் சிதறலைக் கண்டறிந்தவர் யார்?
|
சர்.சி.வி.ராமன்
|
தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
|
திலகவதி
|
தி புளூ ரூம் என்ற ஓவியத்தை வரைந்தவர் யார்?
|
பிகாஸோ
|
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் யார்?
|
ஜங்கோ தாய்பேய்
|
உலகின் முதல் பெண் அதிபர் யார்?
|
மர்மா எஸ்டெல்லா பெரான்(அர்ஜெண்டினா)
|
உலகிலேயே முதன் முதலில் நான்கு முறை
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த நேபாளப் பெண் யார்? |
லக்பா யர்பா
|
உலகிலுள்ள 7 முக்கிய கடல்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி யார்?
|
பூலசாதூரி (இந்தியா)
|
ஆப்கானிஸ்தானில் ஒரு மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?
|
ஹபிபா ஷொராபி
|
சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் யார்?
|
Dr. மைக்கலே பாச்சிலெட்
|
ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
|
பானு அத்தையா
|
ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய ஒரே பெண்மணி யார்?
|
எம்.எஸ்.சுப்புலெட்சுமி
|
விண்வெளியில் முதன் முதலில் பறந்த பெண்மணி யார்?
|
வாலண்டினா தெரஸ்கோவா
|
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
|
சிரிமாவோ பண்டார நாயகா(இலங்கை)
|
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
|
அன்னிபெசண்ட்
|
தன்னாட்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
|
அன்னிபெசண்ட் அம்மையார்
|
டெல்லியை ஆண்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளர் யார்?
|
ரசியா பேகம்
|
தற்போதைய பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் யார்?
|
மீரா குமார்
|
தற்போதைய இஸ்ரோ தலைவர் யார்?
|
கே.ராதாகிருஷ்ணன்
|
பாப் உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் யார்?
|
மைக்கேல் ஜாக்சன்
|
தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
|
எஸ்.எச். கபாடியா
|
தற்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யார்?
|
அல்தமஸ் கபீர்
|
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் யார்?
|
சந்திரசேகர ராவ்
|
நேபாளத்தின் தற்போதைய பிரதமர் யார்?
|
மாதவ் குமார்
|
பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற கருத்தைச் சொன்னவர் யார்?
|
கலிலியோ கலிலி
|
ஆண்டனி கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர் யார்?
|
வில்லியம் ஷேக்ஸ்பியர்
|
தமிழகத்தின் முதல் துணை முதல்வராக இருந்தவர் யார்?
|
மு.க. ஸ்டாலின்
|
இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற தமிழ் இசையமைப்பாளர் யார்?
|
ஏ.ஆர். ரஹ்மான்
|
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை எழுதியவர் யார்?
|
ராகுல சாங்கிருத்தியன்
|
இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?
|
ஓம் பிரகாஷ் ராவத்
|
‘இந்திய நெப்போலியன்’ என அழைக்கப்படுபவர் யார்?
|
சமுத்திரகுப்தர்
|
தற்போதைய மத்திய நிதியமைச்சர் யார்?
|
அருண் ஜெட்லி
|
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் யார்?
|
டொனால்ட் ட்ரம்ப்
|
ஹரப்பாவைக் கண்டுபிடித்தவர் யார்?
|
தயாராம் சஹானி
|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக