advt

4 மார்., 2018

TNPSC GK 11

நெளரோஸ் என்ற பண்டிகையை தடை செய்தவர் யார்?
ஒளரங்கசீப்
குருதேஜ் பகதூரைக் கொன்றவர் யார்?
ஒளரங்கசீப்
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்ன ர் யார்?
முகம்மது பின் காசீம்
மயில் சிம்மாசனத்தில் அமர்ந்த கடைசி முகலாய பேரரசர் யார்?
இரண்டாம் பகதூர்ஷா
விவசாயத்துறையை உருவாக்கிய சுல்தான் யார்?
முகம்மது பின் துக்ளக்
கொரில்லாப் போர் முறையில் ஆங்கிலேயரைத் தாக்கும் ராஜதந்திரம்
நிறைந்த விடுதலைப் போராட்ட வீரர் யார்?
ரானாகுமார சிங்
தமிழர் தேசியகீதம் படைத்தவர் யார்?
திருப்புத்தூர் அதிகரத்தைச் சேர்ந்த பரமஹம்சதாசன்
ஒளிச் சிதறலைக் கண்டறிந்தவர் யார்?
சர்.சி.வி.ராமன்
தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
திலகவதி
தி புளூ ரூம் என்ற ஓவியத்தை வரைந்தவர் யார்?
பிகாஸோ
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் யார்?
ஜங்கோ தாய்பேய்
உலகின் முதல் பெண் அதிபர் யார்?
மர்மா எஸ்டெல்லா பெரான் (அர்ஜெண்டினா)
உலகிலேயே முதன் முதலில் நான்கு முறை எவரெஸ்ட் சிகரத்தை
அடைந்த நேபாளப் பெண் யார்?
லக்பா யர்பா
உலகிலுள்ள 7 முக்கிய கடல்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி யார்?
பூலசாதூரி (இந்தியா)
ஆப்கானிஸ்தானில் ஒரு மாகாணத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?
ஹபிபா ஷொராபி
சிலி நாட்டின் முதல் பெண் அதிபர் யார்?
Dr. மைக்கலே பாச்சிலெட்
ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
பானு அத்தையா
ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய ஒரே பெண்மணி யார்?
எம்.எஸ்.சுப்புலெட்சுமி
விண்வெளியில் முதன் முதலில் பறந்த பெண்மணி யார்?
வாலண்டினா தெரஸ்கோவா
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிரிமாவோ பண்டார நாயகா (இலங்கை)

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...