துக்ளக் மரபை தோற்றுவித்தவர் யார்?
|
கியாசுதீன் துக்ளக்
|
சுதந்திர இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையை உருவாக்கிய தலைவர் யார்?
|
ஜவஹர்லால் நேரு
|
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
|
தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி)
|
குடியரசு பத்திரிகையை நடத்தியவர் யார்?
|
தந்தை பெரியார்
|
ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியவர் யார்?
|
மகாத்மா காந்திஜி
|
‘தளபதி’ என்று காந்தியால் அழைக்கப்பட்டவர் யார்?
|
தளவாய் ராமா நாயுடு
|
‘பீகார் காந்தி’ என்றழைக்கப்பட்டவர் யார்?
|
ராஜேந்திரபிரசாத்
|
. பட்டேலுக்கு பர்தோலி சத்தியாகிரகத்திற்குப் பின் ‘சர்தார்’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
|
காந்திஜி
|
காந்தியடிகளுக்கு விருப்பமான ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலை எழுதியவர் யார்?
|
நரசிம்ம மேத்தா (குஜராத்தி)
|
என் மன சாட்சியின் காவலர் என்று காந்தியால் அழைக்கப்பட்டவர் யார்?
|
இராஜாஜி
|
உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி வகித்த விடுதலைப் போராட்டத்
தலைவர் யார்?
|
கோவிந்த பல்லப பந்த்
|
சி.எப். ஆண்ட்ரூஸூக்கு ‘தீன பந்து’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
|
காந்தி
|
‘இந்தியாவின் வான ம்பாடி’ என்று சரோஜினி நாயுடுவை பாராட்டியவர்
யார்?
|
காந்தி
|
‘தேசியம் காத்த செம்மல்’ என்று திரு.வி.க-வால் அழைக்கப்பட்டவர் யார்?
|
முத்துராமலிங்கத் தேவர்
|
மலைகளின் மைந்தர் யார்?
|
கோபிந்த வல்லப பந்த்
|
ஆங்கில அரசு வழங்கி நைட்ஹூட் (Knighthood) என்ற பட்டத்தைத் திருப்பி அனுப்பியவர் யார்?
|
இரவீந்திரநாத் தாகூர்
|
கெய்சர்-இ-ஹிந்த் பட்டத்தைத் துறந்தவர் யார்?
|
காந்திஜி
|
பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த திவான் பகதூர் பட்டத்தை ஏற்க மறுத்தவர் யார்?
|
எம்.கே.தியாகராஜ பாகவதர்
|
டெல்லி சுல்தானியத்தை நிறுவியவர் யார்?
|
குத்புதீன் ஐபெக்
|
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்?
|
பாலகங்காதர திலகர்
|
advt
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2 மார்., 2018
TNPSC பொது அறிவு 9
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
photo enhancer
Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...
-
சென்னையின் முதல் மேயர் யார் ? ஆலங்காத்தா பிள்ளை சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவர் யார் ? ...
-
சிவஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? மெய் கண்டத் தேவர் அகர முதலி சொல்லாய்வு நூலை எழுதியவர் ய...
-
ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு ‘ஹாம் ரேடியோ’ உரிமம் வைத்திருக்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக