advt

2 மார்., 2018

TNPSC பொது அறிவு 10

காங்கிரஸூக்கு உள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ்ட் பார்டியை துவக்கியவர் யார்?
ராம் மனோகர் லோகியா
டிவைட் அன்ட் க்விட் என்று ஆங்கிலேயரிடம் கூறியவர் யார்?
ஜின்னா
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் யார்?
பிரீத்தா ரெட்டி
டெல்லி சுல்தானியத்தின் கடைசி ஆட்சியாளர் யார்?
இப்ராகிம் லோடி
அயினி அக்பரி என்ற நூலை எழுதியவர் யார்?
அபுல் பாசல்
தி கைடு என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஆர்.கே. நாராயணன்
மன்சப்தாரி முறை அறிமுகம் செய்தவர் யார்?
அக்பர்
அக்பர் அவையில் இருந்த இசைஞானி யார்?
தான்சேன்
ஹூமாயூன் நாமா எழுதியவர் யார்?
குல்பதான் பேகம்
நீதிமணியை அமைத்த முகலாய அரசர் யார்?
ஜஹாங்கீர்
ஷாஜஹான் மயிலாசனத்தை எடுத்துச் சென்றவர் யார்?
நாதிர்ஷா
ஷாஜஹான் யாருடைய நினைவாக தாஜ்மஹாலை கட்டினார்?
தன் மனைவி மும்தாஜ்பேகம்
மாவீரன் நெப்போலியனின் மனைவி யார்?
ஜோஸ்பின்
ஆபிரகாம் லிங்கனின் மனைவி யார்?
மேரி டாட் (Mary Todd)
பாரதியார் மனை வி யார்?
செல்லம்மாள்
திருவள்ளுவரின் மனைவி பெயர் யார்?
வாசுகி
தமது 51 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட விஞ்ஞானி யார்?
மார்கோனி
வார்த்தைச் சித்தர் என்ற அழைக்கப்பட்டவர் யார்?
வலம்புரி ஜான்
முகலாயப் பேரரசர்களில் வீணை வாசிப்பதில் திறமையானவர் யார்?
ஒளரங்சீப்
நெளரோஸ் என்ற பண்டிகையை உருவாக்கியவர் யார்?
அக்பர்

PASSPORT, PAN CARD, NOTICE, BILL BOOK, VISITING CARD @ VANMADHI PRINTERS, THIRUPPUTHUR, SIVAGANGAI DISTRICT, CELL: 7904770773, 7373303357

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...