திருக்குறளை இயற்றியவர் யார்?
|
|
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழ் விஞ்ஞானி யார்?
|
சர்.சி.வி.
ராமன்
|
இந்திய தேசிய வரைபடத்தை முதன்முதலில் தயாரித்தவர் யார்?
|
டா
அன்வில் (பிரெஞ்சுகாரர்)
|
‘வந்தே மாதரம்’ என்ற தேசப் பாடலை இயற்றியவர் யார்?
|
பங்கிம்
சந்திர சட்டர்ஜி
|
‘வந்தே மாதரம்’ என்ற தேசப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
ஆங்கிலேயர் யார்?
|
ஹென்றி
காட்டன்
|
தாகூர் எழுதிய கீதாஞ்சலியை நோபல் பரிசிற்கு பரிந்துரைத்தவர் யார்?
|
ஸ்டாஜ்
மூர் (ஆங்கிலேயக்
கவிஞர்)
|
விதவை மறுமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
|
முன்னாள்
முதல்வர் அண்ணாத்துரை
|
உழவர் சந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
|
முன்னாள்
முதல்வர் கருணாநிதி
|
விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் யார் கொண்டு வந்தது?
|
முதல்வர்
ஜெயலலிதா
|
‘ஆங்கில மகா கவி’ என ப் புகழப்பட்டவர் யார்?
|
ஜான்
மில்டன்
|
advt
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2 மார்., 2018
TNPSC பொது அறிவு 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
photo enhancer
Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...
-
சென்னையின் முதல் மேயர் யார் ? ஆலங்காத்தா பிள்ளை சென்னை மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவர் யார் ? ...
-
சிவஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? மெய் கண்டத் தேவர் அகர முதலி சொல்லாய்வு நூலை எழுதியவர் ய...
-
ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு ‘ஹாம் ரேடியோ’ உரிமம் வைத்திருக்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக