advt

29 ஜன., 2021

உலகின் முக்கிய நதியோரங்களில் காணப்படுகின்ற நகரங்கள்

 

நதியின் பெயர்   நகரத்தின் பெயர்

டைகிரீஸ்       பாக்தாத்

டானியுபே       புடாபெஸ்ட்

ஸ்பிரீ          பெர்லின்

நைல்           கெய்ரோ       

லிபி            டப்ளின்

காபூல்          காபூல்

டாகஸ்          லிஸ்பன்

மாஸ்கோவா    மாஸ்கோ

ஹட்ஸன்       நியூயார்க்

ஸைன்         பரீஸ்

விடவா         ப்ரேக்

ஐராவதி         ரங்கூன்

டைபர்          ரோம்

மிஸிஸிப்பி     செயின்ட் லூயிஸ்

டார்லிங்        சிட்னி

டான்யூபே       வியன்னா

விஸ்துலா      வால்ஸா

போட்டோமா    வாஷிங்டன்

கருத்துகள் இல்லை:

photo enhancer

  Photo Enhancer Photo Enhancer Upload an image and bri...