பிரதமர் | ||
| பிரதமர் திரு. நரேந்திர மோடி | பிரதமர் மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள். | |
கேபினட் அமைச்சர்கள் | ||
| 1 | திரு. ராஜ்நாத் சிங் | பாதுகாப்புத் துறை |
| 2 | திரு. அமித்ஷா | உள்துறை |
| 3 | திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி | சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை |
| 4 | திரு. டி.வி.சதானந்த கவுடா | ரசாயனம் மற்றும் உரத்துறை |
| 5 | திருமதி. நிர்மலா சீதாராமன் | நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை |
| 6 | திரு. நரேந்திர சிங் தோமர் | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் உணவு பதனிடும் தொழில்கள் |
| 7 | திரு. ரவிசங்கர் பிரசாத் | சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் |
| 8 | திரு. தாவர்சந்த் கெலாட் | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் |
| 9 | டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் | வெளியுறவுத் துறை |
| 10 | திரு. ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க்” | Minister of Education. |
| 11 | திரு. அர்ஜூன் முண்டா | பழங்குடியினர் நலன் |
| 12 | திருமதி. ஸ்மிருதி சுபின் இராணி | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை |
| 13 | டாக்டர் ஹர்ஷ் வர்தன் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைகள் |
| 14 | திரு. பிரகாஷ் ஜவடேகர் | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை, கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் |
| 15 | திரு. பியூஷ் கோயல் | ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் |
| 16 | திரு. தர்மேந்திர பிரதான் | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை |
| 17 | திரு.முக்தார் அப்பாஸ் நக்வி | சிறுபான்மையினர் நலன் |
| 18 | திரு. பிரகலாத் ஜோஷி | நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை |
| 19 | டாக்டர் மகேந்திர நாத் பாண்டே | திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை |
| 20 | திரு. கிரிராஜ் சிங் | கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
| 21 | திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் | நீர்வளத்துறை |
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) | ||
| 1 | திரு சந்தோஷ் குமார் கங்வார் | தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப் பொறுப்பு) |
| 2 | திரு ராவ் இந்திரஜித் சிங் | புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும் திட்டம் (தனிப் பொறுப்பு) |
| 3 | திரு ஸ்ரீபத் யசோநாயக் | ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) (தனிப் பொறுப்பு) மற்றும் பாதுகாப்பு. |
| 4 | டாக்டர் ஜிதேந்திர சிங் | வடகிழக்கு மாநில வளர்ச்சி (தனிப் பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி. |
| 5 | திரு. கிரண் ரிஜிஜூ | இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை (தனிப் பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலன். |
| 6 | திரு. பிரஹலாத் சிங் படேல் | கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (தனிப் பொறுப்பு) |
| 7 | திரு ராஜ்குமார் சிங் | மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி (தனிப் பொறுப்பு), மற்றும் திறன்மேம்பாடு, தொழில் முனைவோர் நலன். |
| 8 | திரு. ஹர்திப் சிங் பூரி | வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, விமானப்போக்குவரத்துத் துறை (தனிப் பொறுப்பு) மற்றும் வர்த்தகம், தொழில் துறை. |
| 9 | திரு. மன்சுக் எல் மண்டாவியா | கப்பல்துறை (தனிப் பொறுப்பு) மற்றும் ரசாயனம் மற்றும் உரம் |
இணை அமைச்சர்கள் | ||
| 1 | திரு ஃபக்கன் சிங் குலஸ்தே | எஃகு துறை |
| 2 | திரு அஸ்வினி குமார் சவ்பே | சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை |
| 3 | திரு அர்ஜூன் ராம் மேஹ்வால் | நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள். |
| 4 | ஜெனரல் (ஓய்வு) வி கே சிங் | சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை |
| 5 | திரு கிருஷன் பால் | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் |
| 6 | திரு தன்வே ராவ் சாஹேப் தாதாராவ் | நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம். |
| 7 | திரு ஜி கிஷன் ரெட்டி | உள்துறை |
| 8 | திரு.பர்ஷோத்தம் ரூபாலா | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 9 | திரு. ராம்தாஸ் அதவாலே | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை |
| 10 | சாத்வி. நிரஞ்சன் ஜோதி | ஊரக வளர்ச்சி |
| 11 | திரு. பாபுல் சுப்ரியோ | சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் |
| 12 | திரு. சஞ்ஜீவ் குமார் பால்யான் | கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
| 13 | திரு. தோத்ரே சஞ்சய் சாம்ராவ் | Minister of State in the Ministry of Education, தொலை தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் |
| 14 | திரு. அனுராக் சிங் தாகூர் | நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை |
| 15 | திரு. நித்தியானந்த ராய் | உள்துறை |
| 16 | திரு. ரத்தன் லால் கட்டாரியா | நீர் வளம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை |
| 17 | திரு. வி.முரளிதரன் | வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை |
| 18 | திருமதி. ரேணுகா சிங் செரூதா | பழங்குடியினர் நலன் |
| 19 | திரு. சோம் பிரகாஷ் | வர்த்தகம் மற்றும் தொழில்துறை |
| 20 | திரு. ராமேஷ்வர் தேலி | உணவு பதப்படுத்தும் தொழில்கள் |
| 21 | திரு. பிரதாப் சந்திர சாரங்கி | குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் |
| 22 | திரு. கைலாஷ் சௌத்ரி | வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 23 | திருமதி. தேபஸ்ரீ சௌத்ரி | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக